5092.

          நடராஜ வள்ளலை நாடுத லே
          நம்தொழி லாம்விளை யாடுத லே.

உரை:

     நாடுதல் - விரும்புதல். நாடுதலே நமக்குத் தொழிலும் விளையாட்டுமாம் என்பதாம்.

     (29)