5093.
அருட்பொது நடமிடு தாண்டவ னே அருட்பெருஞ் சோதிஎன் ஆண்டவ னே.
உரை:
அருட் பொது - அருள் ஞானம் விளங்கும் சபை. தாண்டவன் - ஆடுபவன். (30)
(30)