5094.

          நடராஜ மாணிக்கம் ஒன்றது வே
          நண்ணுதல் ஆணிப்பொன் மன்றது வே.

உரை:

     ஆணிப் பொன் மன்று - உயர்ந்த பொன் வேயப்பட்ட ஞான சபை.

     (31)