5095.

          நடராஜ பலமது நம்பல மே
          நடமாடு வதுதிரு அம்பல மே.

உரை:

     நடராச பலம் - நடராசப் பெருமானுடைய அருளால் உளதாகின்ற ஞான வன்மை.

     (32)