5096.
நடராஜர் பாட்டே நறும்பாட்டு ஞாலத்தார் பாட்டெல்லாம் வெறும்பாட்டு.
உரை:
நறும்பாட்டு - ஞான மணம் கமழும் இனிய பாட்டு. ஞாலத்தார் - உலகத்தார். (33)
(33)