5097.

          சிதம்பரப் பாட்டே திருப்பாட் டு
          ஜீவர்கள் பாட்டெல்லாம் தெருப்பாட் டு.

உரை:

     சீவகர்கள் - உலகத்தில் உடம்போடு கூடி வாழ்பவர்கள். தெருப்பாட்டு - பயன் இல்லாத பாட்டு.

     (34)