5098.
அம்பலப் பாட்டே அருட்பாட் டு அல்லாத பாட்டெல்லாம் மருட்பாட் டு.
உரை:
அருட் பாட்டு - கேட்போர் உள்ளத்தில் திருவருளை விளைவிக்கும் பாட்டு. மருட் பாட்டு - உலகியல் மயக்கத்தை உண்டு பண்ணும் பாட்டு. (35)
(35)