5100.

          தம்பதமாம் புகழ் பாடின னே
          தந்தன என்றுகூத் தாடின னே.

உரை:

     தம்பதம் - சிவபதம்.

     (37)