5101.
நான்சொன்ன பாடலும் கேட்டா ரே ஞான சிதம்பர நாட்டா ரே.
உரை:
ஞான சிதம்பர நாட்டார் - ஞானமாகிய சிதாகாச நாட்டைச் சேர்ந்தவர். (38)
(38)