5103.

          இனிப்பாடு படமாட்டேன் விட்டே னே
          என்னப்பன் மேல்ஆணை இட்டே னே.

உரை:

     பாடுபட மாட்டேன் - துன்பப்பட மாட்டேன். என் அப்பன் மேல் ஆணை - என் தந்தையாகிய சிவன் மேல் ஆணையாகச் சொல்லுகின்றேன்.

     (40)