5104.

          சன்மார்க்கம் நன்மார்க்கம் நன்மார்க் கம்
          சகமார்க்கம் துன்மார்க்கம் துன்மார்க் கம்.

உரை:

     சன்மார்க்கம் - ஞான மார்க்கம். சக மார்க்கம் - துணைவனாகக் கருதும் நெறி. துன்மார்க்கம் - தூய நெறியாகாது.

     (41)