5105.

          நாதாந்த நாட்டுக்கு நாயக ரே
          நடராஜ ரேசபா நாயக ரே.

உரை:

     நாதாந்த நாடு - நாத தத்துவத்துக்கு மேலுள்ள மாயப்பாழ் எனப்படும் இடம்.

     (42)