5106.
நான்சொல்லும் இதுகேளீர் சத்திய மே நடராஜ எனில்வரும் நித்திய மே.
உரை:
நித்தியம் வரும் - அழியாத இன்ப வாழ்வு எய்தும். (43)
(43)