5107.

          நல்லோர் எல்லார்க்கும் சபாபதி யே
          நல்வரம் ஈயும் தயாநிதி யே.

உரை:

     சபாபதி - ஞான சபைக்குத் தலைவராகிய சிவபெருமான். தயாநிதி - தயவருளும் செல்வன்.

     (44)