5108.
நடராஜர் தம்நடம் நன்னட மே நடம்புரி கின்றதும் என்னிட மே.
உரை:
என்னிடமே - என் உளத்திலே ஆகும். (45)
(45)