5109.
சிவகாம வல்லிக்கு மாப்பிள்ளை யே திருவாளன் நான்அவன் சீர்ப்பிள்ளை யே.
உரை:
மாப்பிள்ளை - மணவாளன். சீர்ப்பிள்ளை - ஞானத்தால் சிறப்புடைய மகன். (46)
(46)