5110.
சிவகாம வல்லியைச் சேர்ந்தவ னே சித்தெல்லாம் செய்திடத் தேர்ந்தவ னே.
உரை:
சிவகாம வல்லி - உமாதேவி. சித்தெல்லாம் - கரும ஞான யோக சித்திகள் எல்லாம். (47)
(47)