5111.
இறவா வரம்தரு நற்சபை யே எனமறை புகழ்வது சிற்சபை யே.
உரை:
இறவா வரம் - சாகாமைக் கேதுவாகிய நல்வரம். மறை - வேதம். சிற்சபை - ஞான சபை. (48)
(48)