5112.

          என்இரு கண்ணுள் இருந்தவ னே
          இறவா தருளும் மருந்தவ னே.

உரை:

     இறவாது அருளும் மருந்து - சாவாமைக்கு ஏதுவாகிய ஞானமாகிய மருந்து.

     (49)