5114.
அம்பல வாணர்தம் அடியவ ரே அருளர சாள்மணி முடியவ ரே.
உரை:
அம்பலவாணர் - ஞான சபையில் கூத்தாடுபவர். அருள் அரசாள் மணி முடியவர் - அருளாகிய அரசினை ஆள்கின்ற மணிமுடி சூடிய வேந்தராவர். (51)
(51)