5115.

          அருட்பெருஞ் சோதியைக் கண்டே னே
          ஆனந்தத் தெள்ளமு துண்டே னே.

உரை:

     ஆனந்தத் தெள்ளமுது - சிவானந்தமாகிய தெளிந்த அமுது.

     (52)