5116.

          இருட்பெரு மாயை விண்டே னே
          எல்லாம்செய் சித்தியைக் கொண்டே னே.

உரை:

     இருட் பெருமாயையை விண்டேன் - இருளைச் செய்யும் மாமாயையாகிய இருளினின்றும் நீங்கினேன்.

     (53)