5117.
கருணா நிதியே குணநிதி யே கதிமா நிதியே கலாநிதி யே.
உரை:
கதி மாநிதி - சிவகதியைத் தருகின்ற பெரிய செல்வம். கலாநிதி - தலைகளாகிய செல்வங்களை உடையவன். (54)
(54)