5118.

          தருணா பதியே சிவபதி யே
          தனிமா பதியே சபாபதி யே.

உரை:

     தருண பதியே - சமயத்தில் உதவுகின்ற பதியே.

     (55)