5120.
சபாபதி பாதம் சபோப்ர சாதம் தயாநிதி போதம் சதோதய வேதம்.
உரை:
தபோப்ரசாதம் - தவத்தால் விளைகின்ற நற்பயன். தயாநிதி போதம் - திருவருளாகிய செல்வம் பயக்கும் ஞானம். சதோய வேதம் - எப்பொழுதும் ஞானம் அருளும் வேதம். (57)
(57)