5121.

          கருணாம் பரவர கரசிவ பவபவ
          அருணாம் பரதர ஹரஹர சிவசிவ.

உரை:

     கருணாம்பர - கருணையை ஆணையாக உடையவனே. வரகர - வரங்களைத் தரும் கைகளை யுடையவனே. சிவபவ - சி்வனாகத் தோன்றுபவனே. அருணாம்பர - சி்வ நிறத்தை ஆடையாக உடையவன்.

     (58)