5123.

          கனக சபாபதி பசுபதி நவபதி
          அனக உமாபதி அதிபதி சிவபதி.

உரை:

     நவபதி - உருவம் நான்கு அருவம் நான்கு அருவுருவம் ஒன்றாக ஒன்பது உருவங்களுக்கும் தலைவனாக உள்ளவனே. அனக உமாபதி அதிபதி - பாவமில்லாத உமாபதிக்குத் தலைவனே.

     (60)