5124.

          வேதாந்த பராம்பர ஜயஜய
          நாதாந்த நடாம்பர ஜயஜய.

உரை:

     வேதாந்த பராபரம் - வேதங்களுக்கு முடிவான தலைவனே. நாதாந்த நடாம்பர - நாதாந்த தத்துவத்துக்கு மேலான நடம் புரிபவனே.

     (61)