5125.

          ஏகாந்த சர்வேச சமோதம
          யோகாந்த நடேச நமோநம.

உரை:

     ஏகாந்த சர்வேச சமோதம - தனிப் பரம்பரமாகிய சர்வேச சத்தான புத்தமுதே. யோகாந்த நடேச - யோக தத்துவங்களுக்கு அப்பாற்பட்ட நடனம் உடையவனே.

     (62)