5127.
போதாந்த புரேச சிவாகம நாதாந்த நடேச நமோநம.
உரை:
ஞானத்தின் முடிபாகப் பேசப்படுகின்ற சிவபுரத்தின்கண் சிறப்புடன் வீற்றிருப்பவனே. நாத தத்துவத்தில் நடனம் புரிகின்ற சிவனே வணக்கம். (64)
(64)