5128.

          ஜால கோலகன காம்பர சாயக
          கால காலவன காம்பர நாயக.

உரை:

     ஜால மயமாகத் தோன்றுகின்ற அழகிய பொன் மயமான நீல நிறம் பொருந்திய மேலாடையை உடையவனே. காலகாலங்களாகிய காட்டினை ஆடையாக உடையவனே.

     (65)