5129.

          நாத பாலசு லோசன வர்த்தன
          ஜாத ஜாலவி மோசன நிர்த்தன.

உரை:

     பால சுலோசன வர்த்தன - நெற்றியிலே இனிய கண்களை உடையவனே. ஜாத ஜால விமோசன - பலவகையான ஜாலங்களைப் போக்க வல்லவனே.

     (66)