5130.

          சதபரி சதவுப சதமத விதபவ
          சிதபரி கதபத சிவசிவ சிவசிவ.

உரை:

     எண்ணிறந்த கூத்துக்களையும் எண்ணிறந்த உப கூத்துக்களையும் எண்ணிறந்த மதங்களையும், எண்ணிறந்த பிறப்புக்களையும் ஞான மயமான எண்ணிறந்த வேத ஞானங்களையும் உடைய சிவனே.

     (67)