5131.

          அரகர வரசுப கரகர பவபவ
          சிரபுர சுரபர சிவசிவ சிவசிவ.

உரை:

     அரிகரனும் மேலான சுபங்களைச் செய்பவனும் நலங்களைச் செய்பவனும் சிவ லொகத்துக்கு உரியவனும் மேலான சிவனுமாகியவனே.

     (68)