5132.

          உபல சிரதல சுபகண வங்கண
          சுபல கரதல கணபண கங்கண.

உரை:

     பளிங்கு போன்ற தலைகளையுடைய சுபம் பொருந்திய சிவகணங்களுக்கு நண்பனே. நல்ல பலத்தையுடைய கைகளையுடைய சிவகணங்கள் விரும்புகின்ற பாம்புகளைக் கங்கணங்களாக உடையவனே.

     (69)