5134.
அகரஉ கரசுப கரவர சினகர தகரவ கரநவ புரசிர தினகர.
உரை:
அகர விகர மகரங்களாகிய பிரணவத்திற்குச் சிகரமாக உடையவனே; தேகமாகிய புதுமை பொருந்திய கோயிலுக்குத் தலைவனே. (71)
(71)