5136.
பரமமந் திரசக ளாகன கரணா படனதந் திரநிக மாகம சரணா.
உரை:
மேலான மந்திரங்களுக்குக் குருவாய்த் திருவடிப் புகலிடமாய் மந்திராத்தியயனத்திற்கு ஒழுங்காக அமைந்த திருவடியை உடையவனே. (73)
(73)