5138.

          பரிபூரண ஞானசி தம்பர
          பதிகாரண நாதப ரம்பர.

உரை:

     நிறைந்த ஞானமாகிய சிதாகாசத்தை உடையவனே; சிவகரணங்கட்குத் தலைவனாக விளங்குகின்ற தலைவனே. பரம்பரனே - மேலானவனே.

     (75)