5139.

          சிவஞானப தாடக நாடக
          சிவபோதப ரோகள கூடக.

உரை:

     சிவஞானங்களாகிய திருவடிகளைக கொண்டு உலகமெல்லாம் விரும்பத்தக்க நடனம் புரிபவனே; சிவஞானமாகிய மேலான தேகத்தை உடையவனே.

     (76)