5141.
சத்வ போதக தாரண தன்மய சத்ய வேதக பூரண சின்மய.
உரை:
சத்திய ஞானத்தை உபதேசிக்கின்ற சிறப்பானவே; தன் மயமான வேத ரூபமான பூரண ஞான மயமானவனே. (78)
(78)