5142.

          வரகே சாந்த மகோதய காரிய
          பரபா சாந்த சுகோதய சூரிய.

உரை:

     மேலான முடிவு பரியந்தம் எல்லா நலங்களும் எய்த அருளுபவனே; மேலான பாசங்களின் முடிவாய்ச் சுகங்கள் எல்லாம் தருகின்ற ஞானச் சூரியனாக விளங்குபவனே.

     (79)