5144.
அனிர்த கோபகரு ணாம்பக நா தா அமிர்த ரூபதரு ணாம்புஜ பா தா.
உரை:
நிலையில்லாத கோபம் உடையவனாய்க் கருணை புரிகின்ற கண்களை உடையவனே; அமிர்த மயமான அழகிய தாமரை போன்ற பாதங்களை உடைய பெருமானே. (81)
(81)