5145.
அம்போ ருகபத அரகர கங்கர சம்போ சிவசிவ சிவசிவ சங்கர.
உரை:
தாமரை போன்ற திருவடிகள் உடைய அரகரனே; கங்கர - பிரமன் தலையைக் கையிலே உடைய சிவனே. (82)
(82)