5146.

          சிதம்பிர காசா பரம்பிர கா சா
          சிதம்ப ரேசா சுயம்பிர கா சா.

உரை:

     பரம்பிரகாசா - மேலான ஞானப் பிரகாசத்தை உடையவனே. சுயம் பிரகாசன் - இயல்பாகவே ஒளியுடையவன்.

     (83)