5148.

          நடப்பிர காசம் தவப்பிர காசம்
          நவப்பிர காசம் சிவப்பிர காசம்.

உரை:

     தவப் பிரகாசம் - தவத்தால் ஒளி செய்வது. நவப் பிரகாசம் - நவந்தரு பேதமாக ஒளி செய்வது.

     (85)