5149.
நாத பரம்பர னே பர - நாத சிதம்பர னே நாத திகம்பர னே தச - நாத சுதந்தர னே.
உரை:
நாத திகம்பரன் - ஞான தத்துவத்தையே ஆடையாக உடையவன். (86)
(86)