5151.

          ஞான சபாபதி யே மறை - நாடு சதாகதி யே
          தீன தயாநிதி யே பர - தேவி உமாபதி யே.

உரை:

     மறை நாடு சதாகதி - வேதங்கள் எக்காலும் துதிக்கின்ற கதிப் பொருளாக இருக்கின்றவனே.

     (88)