5152.

          புத்தம்தரும் போதா வித்தம்தரும் தாதா
          நித்தம்தரும் பாதா சித்தம்திரும் பாதா.

உரை:

     புத்தம் தரும் போதா - புதிய புதிய ஞானங்களைத் தருபவனே. வித்தம் தரும் தாதா - விதவிதமான நாதங்களைத் தருபவனே.

     (89)