5153.
நடுநாடி நடுநாடி நடமாடு பதியே நடராஜ நடராஜ நடராஜ நிதியே.
உரை:
நடுநாடி நடுநாடி நடமாடும் பதி - இலாடத்தானத்திற்கு மேலே நாடப்படும் வியோமாகாசத்தில் ஆடுகின்ற நடன மூர்த்தியே. (90)
(90)