5157.

          சந்தம்இயன்று அந்தணர்நன்று சந்ததம்நின்று வந்தனம்என்று
          சந்திசெய்மன்று மந்திரம்ஒன்று சங்கரசம்பு சங்கரசம்பு.

உரை:

     சந்தங்களை இயம்புகின்ற வேதியர்கள் மிகவும் நாள் தோறும் நின்று வழிபடுகின்றோம் என்று அந்தி மாலைகளிலும் சந்தி மாலைகளிலும் வழிபடும் மந்திரமாவது சங்கர சம்பு என்பது.

     (2)